newspaper
Apr 23rd

எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் அறிவிப்பு

மண்டேலா நகரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் பண்பாட்டு மையத்தில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய, காவலர் தேர்விற்கு பயிலும் ஏழை எளிய 200 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு அழகர்கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. 2ஆம் ஆண்டு நிகழ்வாக இந்தாண்டு SI-காவலர் தேர்விற்கான இலவச பயிற்சி மையம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.